Thursday, 23 October 2014

வல்லமை தேவை தேவா



வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவா



பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை


/heart 1.மாம்சமான யாவர் மேலும்

ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்


/heart 2.பெந்தேகோஸ்தே நாளின் போல


பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும் - பொழிந்


/heart 3.மீட்கப்படும் நாளுக்கென்று

முத்திரையான ஆவியைத்தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்

Video:

No comments:

Post a Comment